Sunday, November 4, 2007

தகவல் நெடுஞ்சாலையில் தமிழ் டவுன்பஸ்
தமிழுக்கே நம்மூரில் நிலைமை சரியில்லாதபோது, கணித்தமிழ் பற்றிப் பேசிப் பயன் என்ன என்கிற எதிர்மறையான அணுகுமுறையுடன் இந்தக் கட்டுரையைத் தொடங்குவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. ஆனாலும் சில நல்ல விஷயங்கள் நடந்துதான் இருக்கின்றன...
...இப்போது இணைய மாநாடுகள் நடைபெறுவதில்லை. கணிப்பொறித் திருவிழாக்கள் நடை பெறுவதில்லை. வர்த்தகச் சுயநலன்களும் வேறு காரணங்களும் சேர்ந்து கணித்தமிழ் இயக்கத்தை முடக்கியிருப்பதாகத் தோன்றுகிறது.

ஒலி பரிமாற்றுச் சேவை (VoIP)
புத்தம் புதிய 'தொலைபேசி இணைப்பு' விற்பனையில் ஏராளம் முகவர்கள் அன்றாடம் இப்போதெல்லாம் நுழைந்துகொண்டு 'வொய்ப்' (VoIP) சேவையில் இணைந்து கொள்ளுங்கள் என்று சாதாரண நுகர்வோரைத் தொந்தரவு செய்வது அதிகரித்து வருகிறது.

தொடங்கியது விண்டோஸின் 'விஸ்டா'சகாப்தம்
ஏறத்தாழ ஆறு ஆண்டுகள், 600 கோடி டாலர்கள், 5000 கம்ப்யூட்டர் புரோகிராமிங் வல்லுநர்கள் (இந்தியர்கள் 300 பேர்) எனப் பல்வேறு வகைகளில் பெரிய அளவில் தயாரிக்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் விஸ்டா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்பட்டுவிட்டது.

கணித்தமிழின் காலடித் தடங்கள்
கணித்தமிழின் வரலாறு மிக நீண்டது, மிகப் பரந்தது, மிக ஆழமானது. எத்தனையோ ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பயனாளர்களின் பங்களிப்பில் எழுதப்பட்ட கணித்தமிழ் வரலாற்றின் முக்கியக் காலகட்டங்களைச் சுருக்கமாக இங்கு நோக்குவோம்.

புதிய 16 பிட் தமிழ் யுனிகோட் பற்றிய செய்திகள், தகவல்கள்
தமிழ் எழுத்துருவைத் தரப்படுத்த ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் பணிக்குழு
சென்னை, நவ. 14:
தமிழ் எழுத்துருவைத் தரப்படுத்துவதற்காக ஒரு பணிக்குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளது.


--------------------------------------------------------------------------------

கட்டற்ற களஞ்சியம் விக்கிபீடியாவிலிருந்து...
யுனிகோட் தற்போதிருக்கும் தமிழ் யுனிகோட் பற்றிய கட்டுரை.

புதிய தமிழ் யுனிகோட் ஏற்கனவே இருக்கும் தமிழ் யுனிகோட் குறிமுறைக்கு மாற்றாக பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் எழுத்துக்குறி முறை பற்றியது.


--------------------------------------------------------------------------------


தமிழ் யுனிகோட் பற்றி சில கணினி வல்லுனர்கள் மற்றும் பயனாளர்கள் போன்றோரின் சுதந்திரமான (சொந்தக்) கருத்துக்கள் இங்கே பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.



தமிழ் யுனிகோட் பற்றிய தொழில்நுட்பக்கட்டுரைகள்

No comments: